ரஷ்யாவில் நீடிக்கும் போர் காரணமாக விழாக்கள் ரத்து செய்யப்படலாம்!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விழாக்கள் ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளிவந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை பல மாதங்களாக நடைபெற்று வருகிறது, அத்துடன் இந்த போர் நடவடிக்கையானது அடுத்த ஆண்டு வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உலக நாடுகளின் பொருளாதாரம் பெருமளவு சரிவை சந்தித்து, பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட சிரமப்படும் அளவுக்கு நிலைமை சிக்கலாகி உள்ளது. ஆயுதங்கள் வாங்க நிதி சேமிப்பு … Continue reading ரஷ்யாவில் நீடிக்கும் போர் காரணமாக விழாக்கள் ரத்து செய்யப்படலாம்!